swamy resort

உங்கள் முன்பதிவுகளை உறுதிப்படுத்துவதற்கு +9177560 24052 / +919096174052 – களை அழைக்கவும்.

   
கேட்டவுடன் கட்டணவிகிதங்கள் – இப்பொழுதே விசாரிக்கவும்
ஸ்வாமி உல்லாச விடுதியின் துணைக்கோள் வரைபடம்
இந்தப் பக்கத்தைப் பற்றி ஒரு நண்பருக்குச் சொல்லுங்கள்

ஸ்வாமி உல்லாச விடுதி
(திருவாளர்கள் கோட்டேபட்டீல் ஹோட்டல் ப்ரைவேட் லிமிட்டெட், ஷீர்டி -ன் ஒரு பிரிவு

நகர்-மன்மட் சாலை, சாயி பாபா பக்தி நிவாஸ் அருகில், ஷீர்டி , ரஹதா வட்டம், அஹமத்நகர் மாவட்டம், மஹராஷ்டிர மாநிலம், இந்தியா. 423 109 .
தொலை பேசி எண்: + 91 2423 255480, 255152, 258264

Hindi / हिंदी
Marathi / मराठी
Gujarati / ગુજરાતી
Tamil / தமிழ்
Telugu / తెలేగు
Kannada / ಕನ್ನಡ

swamy resortswamy resort shirdi

ஸ்வாமி உல்லாச விடுதி மனதிற்கினிய மற்றும் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.
இது, நீங்கள் புனிதத்தன்மையை அனுபவிக்கும் ஒரு இடமாகும்.
வீட்டிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும்பொழுதும் சொந்த வீட்டிலிருக்கும் சூழலை உங்களுக்கு ஸ்வாமி உல்லாச விடுதி அளிக்கிறது.

swamy resort shirdi

ஷீர்டியின் மிகச்சிறந்த சொகுசு ஹோட்டல்களில் ஒன்றான ஸ்வாமி உல்லாச விடுதி, மஹாராஷ்டிரத்தின் சாரத்தை தரக்குறியீடாகக் கொண்ட ஷீர்டியின் ஒரே விடுதியாகும்.எதிர்பார்ப்புக்களைமிஞ்சுதல்மற்றும்உயர்மட்டச் சிறப்பினை அடைவதற்கு ஸ்வாமி உல்லாச விடுதி உறுதிபூண்டிருக்கிறது.

swamy resort shirdi

ஸ்வாமி உல்லாச விடுதி வழங்குவதாக வாக்களிக்கும் சௌகரியங்கள் & சொகுசு வசதிகள் – ஒரு பார்வை.
ஒவ்வொரு உறுப்பினர் & அவரது குடுப்பத்தினரும் அன்பான வரவேற்புடன் சிறப்பாகக் கவனிக்கப்படுதல்.
மனதிற்கினிய & அழகிய சுற்றுப்புறத்தில் போதுமான விளையாட்டு வசதிகளுடன் குழந்தைகள் பூங்காவுக்குச் சிறப்பான இடம்.

“அருளாளர் ஜனார்த்தன் ஸ்வாமி” அவர்களிடம் பக்தியுடன் ஈடுபாடு கொண்டிருக்கும் ஒரு குடும்பம்.

உறுப்பினர்கள் தமது குடுப்பத்துடன் தங்குவதற்கு முழுமையான வசதியுடனான, 24 மணி நேரமும் சேவையளிக்கப்படுகிற அறைகளுடன் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது & நன்கு மேம்படுத்தப்பட்ட தோட்டம் சூழ்ந்தது.

swamy resort shirdiswamy resort shirdi

swamy resort shirdiswamy resort shirdi


நேர்த்தியான 24 அறைகளிலும் துணைக்கோள் கேலிக்கையுடனான வண்ணத் தொலைக்காட்சி, குளியல் தொட்டி, ஏ.சி.(குளிர்பதனம்), ஏ.சி இல்லாதது, அமைதியான சுற்றுப்புறம், சலவைச் சேவை, ட்ராவல், எஸ்.டி.டி/ஐ.எஸ்.டி/பி.சி.ஓ வசதிகள்.

swamy resort shirdiswamy resort shirdi

swamy

swamy resortswamy resort

விசாலமான அறைகள், பல இலவச வி.ஐ.பி சேவைகளுடன் சௌகரியங்கள் & சொகுசு வசதிகள் ஆகியவற்றை அளிக்கின்றன.

swamy resort shirdi
பசுமையான சூழலுடன் செழுமையான பாதை.

swamy resort shirdiswamy resort shirdi
திறந்த வெளி மாடியில் சுத்தமான சைவச் சிற்றுண்டிவிடுதி

swamy resort shirdiswamy resort shirdi
வாகனங்கள் நிறுத்தப் போதுமான இடம்

குறைந்தபட்சக் கட்டணங்களில் அதிகபட்ச சௌகரியங்கள்

அறைகளின் வகைகள்; உத்தேசமான பரப்பு / வசதிகள்
இரட்டைப்படுக்கை

200 ச.அடி.

ஏ/சி & ஏ/சி இல்லாமல்
மூன்று படுக்கை

220 sq.ft.

ஏ/சி & ஏ/சி இல்லாமல்
நான்கு படுக்கை
350 sq.ft
ஏ/சி இல்லாம
ஃபாமிலி ரூம்
375 sq.ft.
ஏ/சி & ஏ/சி இல்லாமல்

செக் அவுட் நேரம்: 2.00 P.M.

swamy resort shirdiவசதிகள்

  • 24 மணி நேர சேவையுடனான விசாலமான அறைகள்.
  • அழகிய வடிவமைக்கப்பட்ட தோட்டம் & சிறப்பான இடத்துடன் அழகிய சுற்றுப்புறம். போதுமான விளையாட்டு வசதிகளுடன் குழந்தகள் பூங்காவுக்காக
  • உல்லாச விடுதியிலிருந்து கோவிலுக்குச் சென்று வருவதற்குக் கட்டணமற்ற போக்குவரத்து வசதி.
  • எஸ்.டி.டி/ஐ.எஸ்.டி/பி.சி.ஓ வசதி.
  • கார் நிறுத்தப் போதுமான இடம்
  • அருகிலுள்ள க்ருணேஸ்வரர் கோவில், த்ரியம்பகேஸ்வர், சனி-சிங்கானபுர் முதலிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல ட்ராவல் & வாடகைக் கார்.
  • அழைத்தவுடன் ஜோதிட ஆலோசனை
  • தியானம்-யோகா கற்றுக்கொள்ளுங்கள்
  • சாயி சரித்திரம் படிப்பதற்கு உகந்த அமைதியான இடம்
  • பன்முகப் பயன்பாட்டு திருமண மண்டபம்
  • சுத்த சைவ மாடி/தோட்டம் சிற்றுண்டி விடுதி

ஷீர்டிக்கு அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்
சகுரி (உபஸ்னி மஹராஜ் சமாதி)
5 கி.மீ
சுக்ராச்சார்யா கோவில் (கோபர்காங்வ்பேத்)
15 கி.மீ
சந்த் சங்க்தேவ்மஹராஜ் சமாதி கோவில் (புன்டம்பா)
17 கி.மீ
சந்த் ஜனார்த்தன் ஸ்வாமி சமாதி கோவில் (கோபர்காங்வ்பேத்) கோதாவரி நதி
14 கி.மீ
ஜெயின் காஞ்ச்மந்திர் & பிரோபாபான் (வீர்பத்ரா கோவில்)
3 கி.மீ
சந்த் ஜங்லிமஹராஜ் ஆஷ்ரம்
6 கி.மீ
மாதுளை, சப்போட்ட & கொய்யாத் தோட்டங்களுக்கு விஜயம் செய்யுங்கள், ஸ்வாமி உல்லாச விடுதி மேற்காணும் இடங்களுக்கு போக்குவரத்து வசதி செய்கிறது.

Distance from Shirdi
Mumbai - 260km Ellora - 100 km
Pune - 210 km Ajantha - 230 km
Aurangabad - 140 km Shanishingnapur - 75 km
Nasik - 90 km Trimbakeshwar -120 km
Manmad - 56 km Wani - 140 km
Hyderabad - 660 km Bhimashankar - 200 km
Indore - 405 km Surat - 350 km

உங்கள் முன்பதிவுகளை உறுதிப்படுத்துவதற்கு +9177560 24052 / +919096174052 – களை அழைக்கவும்.

   
கேட்டவுடன் கட்டணவிகிதங்கள் – இப்பொழுதே விசாரிக்கவும்
ஸ்வாமி உல்லாச விடுதியின் துணைக்கோள் வரைபடம்
இந்தப் பக்கத்தைப் பற்றி ஒரு நண்பருக்குச் சொல்லுங்கள்

swamy resort
ஸ்வாமி உல்லாச விடுதி
(திருவாளர்கள் கோட்டேபட்டீல் ஹோட்டல் ப்ரைவேட் லிமிட்டெட், ஷீர்டி -ன் ஒரு பிரிவு

நகர்-மன்மட் சாலை, சாயி பாபா பக்தி நிவாஸ் அருகில், ஷீர்டி , ரஹதா வட்டம், அஹமத்நகர் மாவட்டம், மஹராஷ்டிர மாநிலம், இந்தியா. 423 109 .
தொலை பேசி எண்: + 91 2423 255480, 255152, 258264

 

உள்ளடக்கம் HotelsinShirdi.com அவர்களால் உருவாக்கம், வடிவமைப்பு, மேம்படுத்தல் செய்யப்பட்டது